Dheera Dheera - Lyrics
Lyrics
ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்காரா
கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்கரா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
ஆண்: கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா
ஆண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
ஆண்: இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா
பெண்: மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா
பெண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
ஆண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
----------------------------------------------------------------------------------------------------------------------------
0 Comments