Rowdy Baby Song By Dhanush Lyrics

 Rowdy Baby Lyrics-Dhanush


About

Artist:Dhanush
Movie: Maari 2
Released: 2019






Lyrics


Hey என் கோலி சோடாவே
என் கறி குழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me

Hey என் சிலுக்கு சட்ட
நீ weight'u கட்ட
Love'u சொட்ட சொட்ட
Talk me talk me

Hey my dear மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

Hey my dear ராணி
என் dream'ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திகிருச்சா

ரா நம்ம beach'u பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங்குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய rowdy baby

ரா you're my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby

போத்தாம்...
வேஸ்த்தாம்...
Rowdy baby
Girl friend'u
பூச்செண்டு
Trend'u baby
Rowdy baby
Ro... Rowdy baby

உன்னால, என் மூடாச்சு
My hormone'u balance'u damage'u
ஏ காமாட்சி
என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு
One plus one, two மாமா
You plus me, three மாமா

வாடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேணி
I'll buy you pony
அத ஓட்டினு வா நீ

என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி
நம்ம செம்ம ஜோடி

Rowdy baby
Hey rowdy baby
Rowdy baby
Rowdy baby(Rowdy baby, rowdy, rowdy, rowdy baby...)

Hey என் கோலி சோடாவே, என் கறி குழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me

Hey என் சிலுக்கு சட்ட
நீ weight'u கட்ட
Love'u சொட்ட சொட்ட
Talk me talk me

My dear மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

Hey my dear ராணி
என் dream'ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திகிருச்சா

ரா நம்ம beach'u பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங்குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய rowdy baby

ரா you are my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby

Rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy baby...
----------------------------------------------------------------------------------------------------------------------------

WATCH ON YOUTUBE



Post a Comment

0 Comments